பாண்டி நாட்டு பைங்கிளி
போஜன அறைக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தனைர் நந்தினியும் பூங்கோதையும், ஆனால் அங்கு அரசர் சுந்தர பாண்டியனார், ஏற்கனவே கம்பீரமாக வீற்றிருந்தார். இளைய பல்லவனும் கபிலனும் அவர் அருகே அமர்ந்திருந்தனர். புன்னகையுடன் சிம்மக் குரலில் “வா! மகளே, நந்தினி! ஏன் இவ்வளவு தாமதம்?” என்று வினவிக் கொண்டே அவளை ஊடுருவிப் பார்த்த பார்வையை சந்திக்க முடியாமல், “சற்று அயர்ந்து விட்டேன் தந்தையே!” என்று சமாளிக்க முயன்றாள் இளவரசி. ஆனாலும் பாண்டியன் அவளது துவண்ட தோற்றத்தையும், அதோடு கொஞ்சம் பொலிவு கூடியிருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை; “தன் கணக்கு தவறவில்லை, பல்லவ இளவல் தனது கைவரிசையைத் துரிதமாகவே தொடங்கியிருக்கிறான்; பெண்மையானது பொன் போன்றது – தேய்க்கத் தேய்க்க அதன் பொலிவு அதிகம் ஆகும்” என்பதைத் தனது அனுபவத்தில் உணர்ந்திருந்த மன்னர், தனது வாலிபக் காலத்தில் ஆடாத ஆட்டமா என்ன? என்ற நினைவோட்டத்தில் தோய்ந்து கொண்டு மீண்டும் தற்காலத்துக்குத் தனது கவனத்தை கொண்டு வந்து, புன்னகையுடன், “இல்லையம்மா, புதிய விருந்தினர் வந்தவுடன் எம்மையெல்லாம் மறந்து விட்டாயோ என்று அச்சப் பட்டுவிட்டேன்” என்று போலிக் கவலையுடன் கூற, நந்தினியின் முகம் குங்குமமாகச் சிவந்தது.
தனது தோழியுடன் அமர்ந்த நந்தினி தனது நோட்டத்தை அந்த அறையைச் சுற்றிச் சுழல விட்டாள். அங்கு ஏதும் அறியாத குழந்தைகள் போல வீற்றிருந்தனர் இளைய பல்லவனும் கபிலனும் அவர்களது புன்னகையை மறைக்க முயன்றவாறே! வஞ்சிக் கொடியாளின் மைவிழிகள் தன்னை சற்று முன்வரை இன்ப இம்சைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தவனின் மொய்க்கும் கண்கள் அவன் கைப்பட்டு கனிந்திருந்த தனது அங்கங்களை மீண்டும் அளவெடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பட்டாம் பூச்சி போலப் பட படத்தன. அரசர் ஏதேதோ கேள்விகளைத் தொடுக்க பல்லவன் அதற்கு ஒருவிதமாக பதில் கூறிக் கொண்டிருந்தான். நடுவில் கபிலனிடமும் சுந்தர பாண்டியனார் சில அரசியல் விவகாரங்களையும் வினவினார்.
பாண்டிய அரசருக்கு ஆயிரம் கண்கள் என்று கூறினால் மிகையாகாது. அவருக்குக் கபிலனின் திறமையைப் பற்றி நன்றாகவே தெரியும். வருங்கால சேனாதிபதி ஆகும் தகுதியும் அவனுக்கு உண்டு என்பதையும் பூரணமாக உணர்ந்திருந்தார். இதுவரை தனக்கு மட்டும் தெரிந்திருந்த சுரங்கப்பாதை ரகசியங்களை அவன் அறிந்திருந்தான் என்பதையும் அவ்வப்போது அந்தப் புரத்துக்குச் சென்று பூங்கோதையுடன் கூடிக் குலவி காம சேவைகளைச் செய்து வந்தான் என்பதையும் அவர் அறிவார். சுந்தரனார், தனது மகள் ஐந்து வயதாயிருக்கும் போதே தனது அன்பு மனைவி காலமாகி விட, அவளை செவ்வனே வளர்க்க, மறுமணம் செய்யாமல் இருந்தாலும், அந்தப்புரத்து விவகாரங்களில் குறை வைக்காமல் பல வித பறவைகளை அங்கு வைத்து சுரங்கப் பாதை வழியாகச் சென்று வித விதமாக அனுபவித்திருந்தார். காலம் வேகமாகச் செல்ல அரசியல் விவகாரங்களில் முழு ஈடுபாடு கொண்டிருந்ததால், மகளும் வளர்ந்து விட்டதால், இப்போது அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார். அந்தப்புரம் இப்போது முழுமையாக மகளுக்கும் தோழிக்கும் கொடுக்கப் பட்டு விட்டது. அரசரது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறு ஏற்பாடுகளை அமைதியாகச் செய்து கொண்டார். இளைய தலைமுறைக்கு வழி கொடுக்கும் நாள் அதிக துரத்தில் என்பதை அவரது அனுபவ ஞானம் தெளிவாகவே தெரிவித்தது.
பேச்சு வாக்கில் கபிலன் சற்று தயக்கத்துடன் “அரசே! நாளை மதியம் பல்லவ இளவரசரைக் காட்டுக்குக் கூட்டிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். கூடவே உங்கள் சாம்பல் நிறப் புரவியில் இளவரசியும் தோழியும் வர உங்கள் அனுமதி ……” என்று இழுத்தான். கட கட என்று சிரித்தவாறே, “கபிலா! இதற்கு என் அனுமதி எதற்கு? விருந்தினரைச் சரியாகப் பராமரிப்பது உன் கடமை: இனி உன் பாடு, இளவரசி, அவள் தோழியின் பாடு…..” என்று கூறிக் கொண்டிருக்கும் போது ஒரு சேவகன் அவர் முன்பு வந்து தலை வணங்கியவாறு ஒரு ஓலையை அவரது கரத்தில் கொடுக்க அவர் கேள்விக் குறியுடன் அதை வாசித்தவாறே சிந்தனையில் ஆழ்ந்தார். பின்பு சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவாறு “நான் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு விட்டு இளைப்பாறுங்கள், உங்கள் திட்டப்படி ஏற்பாடுகள் நடக்கட்டும்” என்று கர்ச்சித்து விட்டு அவசரமாக வெளியேறினார்.